விளாத்திகுளம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

92

நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி
சார்பாக தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்
66 வது அகவை தின விழாவினை முன்னிட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

முந்தைய செய்திசிதம்பரம் தொகுதி – தேர்தல் வாக்கு சேகரிப்பு பணி
அடுத்த செய்திபுதுக்கோட்டை தொகுதி -தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா