சிதம்பரம் தொகுதி – தேர்தல் வாக்கு சேகரிப்பு பணி

45

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் நான்காம் நாளான இன்று பெரியகுமட்டி, சில்லாங்குப்பம், குத்தாபாளையம், கொத்தட்டை ஆகிய ஊர்களில் 20க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை வழங்கி கட்சியின் சின்னமும் கொள்கையும் மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டது, மேலும் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தப்பட்டது. கொத்தட்டையில் தெருமுனை பரப்புரை செய்யப்பட்டது.

முந்தைய செய்திஅறந்தாங்கி தொகுதி- பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திவிளாத்திகுளம் தொகுதி – குருதிக்கொடை முகாம்