கபசுரக் குடிநீர் வழங்குதல்- பல்லடம் தொகுதி

30
24-04-2020] திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முருகம்பாளையம் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதிகளிலும் முதலிபாளையம் பேருந்து நிறுத்தம் மற்றும் முதலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திகபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குதல்-அறந்தாங்கி தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்புகளில் நிவாரணப்பொருட்கள் வழங்குதல்-காஞ்சிபுரம் தொகுதி