புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு.
61
06/12/2020 காலை 9 மணிக்கு, 35 ஆவது வட்டம், முத்தமிழ் நகரில் அமைந்துள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு 64 ஆம் ஆண்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.