சிதம்பரம்

Chidambaram சிதம்பரம்

சிதம்பரம் தொகுதி மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் நினைவேந்தல்

சிதம்பரம் தொகுதி பரங்கிப்பேட்டையில் உள்ள மொழிப்போர் ஈகி *ஐயா இராசேந்திரன்* அவர்கள் விதைக்கப்பட்ட நினைவிடத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி அவர்கள் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

சிதம்பரம் தொகுதி மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் நினைவேந்தல்

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் திருவுருவ சிலைக்கு சிதம்பரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

சிதம்பரம் தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்

சிதம்பரம் தொகுதியின் சார்பாக பொதுமக்கள் நலன் கருதி இந்த கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 7-5-2022 முதல்  சிதம்பரம் கீழ வீதியில் நீர் மோர் பந்தல் கட்சி உறவுகளால் அமைக்கப்பட்டுள்ளது.  

செந்தமிழன் சீமான் பரப்புரை ( கடலூர், விழுப்புரம், அரியலூர் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  14.02.2022 மாலை 06 மணிக்கு கடலூர் விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு கடலூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

கடலூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக  எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ஆர்ச் கேட் எதிர்புறம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஜெகதீச பாண்டியன் அவர்களின் தலைமையில்...

தலைமை அறிவிப்பு: சிதம்பரம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021020055 நாள்: 03.02.2021  தலைமை அறிவிப்பு: சிதம்பரம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த அ.பந்தளராஜன் (03417759832), ஆ.சக்திவேல் (03465753012) மற்றும் ப.சதீஷ்குமார் (எ)...

சிதம்பரம் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

தமிழினத்தின் ஒப்பற்ற அறிஞர் இயற்கை விஞ்ஞானி ஐயா *கோ.நம்மாழ்வார்* அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சிதம்பரம் தொகுதி அலுவலகத்தில் நமது உறவுகளின் பங்களிப்போடு நடைபெற்றது.

சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் ஐந்தாம் நாளான இன்று முடசல் ஓடை மற்றும் பொன்னந்திட்டு ஆகிய ஊர்களில் 20க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை...

சிதம்பரம் – தேர்தல் வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் ஆறாம் நாளான இன்று மணலூர், லால்புரம் மற்றும் பாலுத்தங்கரை ஆகிய ஊர்களில் பறை இசை முழங்க வீடுவீடாக சென்று துண்டறிக்கை வழங்கி...

சிதம்பரம் தொகுதி – தேர்தல் வாக்கு சேகரிப்பு பணி

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் நான்காம் நாளான இன்று பெரியகுமட்டி, சில்லாங்குப்பம், குத்தாபாளையம், கொத்தட்டை ஆகிய ஊர்களில் 20க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை...