புதுக்கோட்டை தொகுதி -தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா

35

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது, மேலும் 3 இடங்களில் கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது.

முந்தைய செய்திவிளாத்திகுளம் தொகுதி – குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாள் விழா