தலைமை அறிவிப்பு – கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

218

க.எண்: 2023080350

நாள்: 02.08.2023

அறிவிப்பு:

கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
 
தலைவர் மு.இராஜேஸ் கண்ணன் 18886155697
துணைத் தலைவர் பா.இரவிக்குமார் 11621147525
துணைத் தலைவர் இரா.இராஜ்பிரபு 21501351831
செயலாளர் பெ.கருப்பையா 21501533980
இணைச் செயலாளர் பொ.நாகராஜ் 16158363077
துணைச் செயலாளர் இரா.ஆசைத்தம்பி 17267367656
பொருளாளர் க.கார்த்திக் 12993276834
செய்தித் தொடர்பாளர் மு.அழகு பூமி 14918557403

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்