க.எண்: 2025040433
நாள்: 29.04.2025
அறிவிப்பு:
வேலூர் காட்பாடி மண்டலம் (காட்பாடி சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
வேலூர் காட்பாடி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் | |||
மாநில ஒருங்கிணைப்பாளர் | ச.திருக்குமரன் | 11646513534 | 244 |
மாநில ஒருங்கிணைப்பாளர் | ம.தமிழரசி | 17561434807 | 103 |
பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் | |||
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ஜெ.மணிகண்டன் | 05354204339 | 103 |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
தி.அல்லி | 17342817483 | 244 |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
சா.சங்கீதா | 15973797035 | 170 |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
க.மோகன லக்ஷ்மி | 10428241537 | 89 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
சி.கலைச்செல்வன் | 17411421356 | 89 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ஜெ.அஸ்வினி | 14862644251 | 70 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச்செயலாளர் |
ஜெ. இராஜ்குமார் | 17446694072 | 199 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச்செயலாளர் |
த.ஜீவிதா | 11166345080 | 54 |
சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைச்செயலாளர் |
ஜா.நவீன் குமார் | 05345875066 | 163 |
வேலூர் காட்பாடி மண்டலப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | பெ.சமாதான பிரபு | 16732633001 | 156 |
செயலாளர் | வி.சோனியா | 16736398486 | 215 |
வேலூர் காட்பாடி வடக்கு மாவட்டம் – (31 வாக்ககங்கள்) | |||
தலைவர் | பெ.வெங்கடேசன் | 18153257483 | 10 |
செயலாளர் | கி.தமிழரசன் | 18735035013 | 54 |
பொருளாளர் | வே.பாலச்சந்தர் | 10152652376 | 53 |
செய்தித் தொடர்பாளர் | பி.தென்னரசு | 17695605913 | 07 |
வேலூர் காட்பாடி நடுவன் மாவட்டம் – (31 வாக்ககங்கள்) | |||
தலைவர் | வெ.சுதாகரன் | 11635034192 | 197 |
செயலாளர் | இர.வில்வநாதன் | 11078006054 | 213 |
பொருளாளர் | வ.விஷ்ணுகாந்தன் | 10722155402 | 70 |
செய்தித் தொடர்பாளர் | சீ.விஜய் | 13249226863 | 247 |
வேலூர் காட்பாடி நடுவண் மாவட்டம் – (31 வாக்ககங்கள்) | |||
தலைவர் | சே.விஜய் | 18337683316 | 215 |
செயலாளர் | ச. செந்தில்குமரன் | 18397140915 | 243 |
பொருளாளர் | ம.அருண் குமார் | 05345414396 | 222 |
செய்தித் தொடர்பாளர் | இரா. இரமேஷ் | 16919906583 | 231 |
வேலூர் காட்பாடி கிழக்கு இரண்டாம் மாவட்டம் – (31 வாக்ககங்கள்) | |||
தலைவர் | கோ.லோகேஷ் | 14187060873 | 235 |
செயலாளர் | வி.தினேஷ் | 16779729596 | 26 |
பொருளாளர் | சு.அஸ்வினி | 12315854685 | 197 |
செய்தித் தொடர்பாளர் | கு.தியாக மூர்த்தி | 12672045810 | 70 |
வேலூர் காட்பாடி தெற்கு மாவட்டம் – (31 வாக்ககங்கள்) | |||
தலைவர் | சி.சாந்தாராமன் | 15169185741 | 170 |
செயலாளர் | அ.இரபீக்குமார் | 16387458514 | 103 |
பொருளாளர் | செ.சேதுராமன் | 15070268467 | 88 |
வேலூர் காட்பாடி தெற்கு மாவட்டம்-(31 வாக்ககங்கள்) | |||
செய்தி தொடர்பாளர் | வே.புவனேந்தி | 10284354911 | 84 |
வேலூர் காட்பாடி மேற்கு மாவட்டம்-(30 வாக்ககங்கள்) | |||
தலைவர் | கி.செந்தில் | 15717605473 | 195 |
செயலாளர் | ஜா.ஜோசப் காட்வின் | 14400781318 | 77 |
பொருளாளர் | இரா.பிரீத்தா | 17849604951 | 89 |
செய்தி தொடர்பாளர் | வீ. கிஷாந்த் குமார் | 11541384327 | 192 |
வேலூர் காட்பாடி மத்திய மாவட்டம் (31 வாக்ககங்கள்) | |||
தலைவர் | கா.லோகேஷ் | 13048899590 | 120 |
செயலாளர் | ம.விஷால் | 15411040694 | 174 |
பொருளாளர் | இ.தயா சங்கர் | 17486617850 | 168 |
செய்தித் தொடர்பாளர் | கி.தியாகராஜன் | 10614170504 | 89 |
வேலூர் காட்பாடி மேற்கு மாவட்டம் (31 வாக்ககங்கள்) | |||
தலைவர் | அ.முகமது இரபி | 16478268852 | 195 |
செயலாளர் | தே.பிரபாகரன் | 14468232437 | 107 |
பொருளாளர் | கோ.ஜெயக்குமார் | 17609625146 | 196 |
செய்தித் தொடர்பாளர் | மு.நந்தகுமார் | 14101984322 | 175 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வேலூர் காட்பாடி மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி