க.எண்: 2023050200
நாள்: 12.05.2023
அறிவிப்பு:
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பி. ஹரிஹரசுதன் | 14848205743 |
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | வெ.பாலமுருகன் | 20496930892 |
இராஜபாளையம் தெற்கு நகரப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | வே.இராமகிருஷ்ணன் | 10575732987 |
துணைத் தலைவர் | மு.ஆனந்தராஜ் | 15452695514 |
துணைத் தலைவர் | கோ.சண்முகப்பாண்டியன் | 16688365735 |
செயலாளர் | இரா.சரவணன் | 18366490045 |
இராஜபாளையம் தெற்கு நகரப் பொறுப்பாளர்கள் | ||
இணைச் செயலாளர் | அ.குருமூர்த்தி | 14011582074 |
துணைச் செயலாளர் | மா.முனியசாமி | 15719079439 |
பொருளாளர் | க.தர்மர் | 17814244046 |
செய்தித் தொடர்பாளர் | ஷே.ஈஸ்வரன் | 18546354164 |
இராஜபாளையம் வடக்கு நகரப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ஜெ.இரமணகோபால் | 12227481116 |
துணைத் தலைவர் | ச.சீனிவாசன் | 17575619088 |
துணைத் தலைவர் | கு.கணேசமுர்த்தி | 18980655302 |
செயலாளர் | செ.முத்துச்சரவணன் | 13100524552 |
இணைச் செயலாளர் | க.செல்வகுமார் | 14509493779 |
துணைச் செயலாளர் | இரா.முருகன் | 13923156326 |
பொருளாளர் | க.நாராயணன் | 13224571506 |
செய்தித் தொடர்பாளர் | அ.சையது அன்வர் | 14626644046 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராஜபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி