க.எண்: 2023050198
நாள்: 10.05.2023
அறிவிப்பு:
தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(தர்மபுரி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகள்)
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | க.அ.ரேவதி | 15423330453 |
இணைச் செயலாளர் | கா.குமரேசன் | 17185123766 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஜெ.லோகநாதன் | 53362629163 |
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.தயாநிதி | 53362791648 |
முன்னாள் படைவீரர்கள் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | வ.பொ.ஜோசப் அமலராஜா | 14518027924 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி