தலைமை அறிவிப்பு = திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

56

க.எண்: 2023030111

நாள்: 21.03.2023

அறிவிப்பு:

திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(ஆலங்குளம் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகள்)

மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.சென்டுசுபா 10062685960
இணைச் செயலாளர் ஆ.முப்பிடாதி 15856541004
     
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.மதன் பாரதி 17081197487

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி