தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர்கள் நியமனம்

98

க.எண்: 2023030112

நாள்: 21.03.2023

அறிவிப்பு:

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

பெரம்பலூர் மாவட்டம்

(பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகள்)

பெரம்பலூர் மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.கலைராஜா 16195377143
இணைச் செயலாளர் தே.முருகன் 12432164119
துணைச் செயலாளர் ஆ.கருப்பையா 18468799835

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பெரம்பலூர் மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு = திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – துறையூர் தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்