அம்பாசமுத்திரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேருராட்சி பகுதிக்குட்பட்ட மூலச்சி ஊராட்சியில் வருகிற 2021சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்குமாறு கட்சியின்...

அம்பாசமுத்திரம் தொகுதி – பழுதடைந்த சாலை சீரமைப்பு

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேரூராட்சிக்குட்பட்ட மூலச்சி பகுதியில் நாம் தமிழர் கட்சி உறவுகளால் பழுதடைந்த சாலை சீரமைக்கப்பட்டது. களப்பணி செய்த மூலச்சி ஊராட்சி தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்

அம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேரூராட்சி பகுதிக்குட்ப்பட்ட மூலச்சி பகுதியில் சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.....

அம்பாசமுத்திரம் தொகுதி – தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக  கல்லிடைக்குறிச்சி பகுதியில் (22/11/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று அடுத்த கட்ட தேர்தல் பணிகள், தொகுதி அலுவலகம் திறப்பு மற்றும் புதிய பொறுப்பாளர் நியமனம் பற்றிய முக்கிய அம்சங்கள் கலந்தாலோசிக்கபட்டு...

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி – உண்ணா நோன்பு

நாம் தமிழர் கட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி - சார்பாக  (26/09/2020) சனிக்கிழமை அன்று தாயக விடுதலை வேண்டி அறவழியில் உண்ணாநிலை மேற்கொண்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவை போற்றும்...

அம்பாசமுத்திரம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

8/11/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் தொகுதி சார்பாக, தொகுதியில் உள்ள ரெட்டியார்புரம் மற்றும் சிவந்திபுரம் ஆகிய பகுதியின் குளக்கரைகளில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் – ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின் பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஜமீன் சிங்கம்பட்டி ஊராட்சியில் (30/10/2020) வெள்ளிக்கிழமை அன்று ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் 118வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.  

அஅம்பாசமுத்திரம் தொகுதி – கைகளில் தமிழ்நாட்டு கொடி ஏந்தி தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்நாடு நாளில்  கைகளில் தமிழ்நாட்டு கொடியை ஏந்தி மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தமிழ்நாடு தினத்தை சிறப்பித்தனர். மேலும் தமிழ்நாடு என்று பெயர் வைக்க போராடிய...

அம்பாசமுத்திரம் – நான்காம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கல்லிடைக்குறிச்சி நகரத்தில் (25/10/2020 /) அன்று ஞாயிற்று கிழமை நான்காம் கட்ட உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் – செட்டிமேடு பகுதியில் பனை விதை நடுதல்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட செட்டிமேடு பகுதியில் (25/10/2020) ஞாயிற்று கிழமை அன்று பனைவிதை நடும் நிகழ்வு மாலை 3:30 முதல் 4:30 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம் 50...