திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

65

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 20-06-2023 அன்று பாளையங்கோட்டையில் அமைந்துள்ள L.S மகாலில் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவிருதுநகர், ராஜபாளையம், சிவகாசி மற்றும் திருவில்லிப்புத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்