நாங்குநேரி

Nanguneri நாங்குநேரி

நாங்குநேரி தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

தமிழர் நலனுக்காய் தன் மரணத்தை அணுவணுவாய் ருசித்த தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு (26-09-2021) பரப்பாடி நாம் தமிழர் அலுவலகத்தில் வைத்து நினைவேந்தல் மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற உறவுகள் 1. பரப்பாடி...

நாங்குநேரி தொகுதி வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

நாங்குநேரி மேற்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி) 05.09.2021 அன்று பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. புகைப்படத்திற்கு ஸ்ரீ நந்தினி...

நாங்குநேரி தொகுதி செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. புகழ்வணக்க நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி 05-09-2021 அன்று காலை 10 மணியளவில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் தலைமையில் பாளை (கிழக்கு & மேற்கு) ஒன்றியம் இணைந்த வ.உ.சி. புகழ்வணக்க நிகழ்வு...

நாங்குநேரி தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி மேற்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி) 01.09.2021 அன்று பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து வீரமிகு பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு மற்றும்...

நாங்குநேரி தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி) 01.09.2021 அன்று சிந்தாமணி ஊராட்சி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் சார்பாக நமது பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306வது பிறந்தநாள் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இவண் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் 9003992624  

நாங்குநேரி தொகுதி எரிபொருள் விலையை குறைக்கக் கோரியும், கனிம வளக்கொள்ளையை தடுக்கக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

நாங்குநேரி தொகுதி களக்காடு நகரம் சார்பாக நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி, மதுபானகடைகளை மூடக்கோரி, எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிக்காற்று உருளை விலையை குறைக்கக்கோரியும்  ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து   ...

நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் காமராசரின் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் 15-07-2021 அன்று உன்னங்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீரெங்கராஜபுரம் பகுதியில் பெருந்தலைவர் ஐயா கு.காமராசரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. 9003992624  

நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் 15-07-2021 அன்று பருத்திபாடு ஊராட்சிக்குட்பட்ட சுருளை கிராமத்தில் புதியதாக புதுப்பிக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராசரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா போன்றவை...

நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 119வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் இன்று (15-07-2021) சிந்தாமணியில் பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரின் படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இவண் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் 9003992624  

நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி) இன்று 15-07-2021 கல்விக்கண் திறந்த கர்மவீரர் கு. காமராசரின் 119-வது அவதார நாளை முன்னிட்டு களக்காடு பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை...