இராதாபுரம்

Radhapuram இராதாபுரம்

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் தெற்கு ஒன்றியம் கன்னன்குளம் கிளை நாம் தமிழர் கட்சி நடந்தும் பனை விதை நடவு விழா 03.07.2022 அன்று நடைபெற்றது.. இவ்விழாவில் மாநில மகளிர் பாசறை...

இராதாபுரம் தொகுதி புகார் மனு அளித்தல்

22.03.22 செவ்வாய்க் அன்று இராதாபுரம் தொகுதியின் சுற்றுசூழல் பாசறையின் சார்பாக அதிக எடையுடன் வடக்கன்குளம்.-காவல்கிணறு சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்லுவதை தடை கோரி இராதாபுரம் வட்டாச்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது  

இராதாபுரம் தொகுதி கட்சி அலுவலகம் திறப்புவிழா

ஞாயிறு 20.03.22 அன்று மாலை 4.00 மணியளவில் இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியம் தனக்கர்குளம் பஞ்சாயத்து சிவசுப்பிரமணியாபுரத்தில் கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சிவக்குமார் அண்ணன் அவர்கள் திறந்து வைத்தார்.  

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022  அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

இராதாபுரம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி வள்ளியூரில் இளைஞர் பாசறை சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,  06-12-2021 அன்று  திங்கட்கிழமை காலை 10 மணியளவில் வள்ளியூரில் அமைந்துள்ள அண்ணல்...

இராதாபுரம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி திசையன்விளையில் தலைவர் பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.  

இராதாபுரம் தொகுதி தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியம் கிழவநேரியில் தலைவர் பிறந்த நாள் விழா கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.  

இராதாபுரம் தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியம் மடப்புரத்தில் தலைவர் பிறந்த நாள் விழா கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது  

இராதாபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி கூடங்குளம் ஊராட்சி கூடங்குளத்தில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டு தலைவர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இராதாபுரம் தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி பணகுடியில் தலைவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.