தலைமை அறிவிப்பு – அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

241

அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022120542

நாள்: 02.12.2022

அறிவிப்பு:

தலைவர் ந.இராமகிருஷ்ணன் 26530106060
துணைத் தலைவர் சா.அபுபக்கர் சித்திக் 26530328390
துணைத் தலைவர் சொ.சங்கர் 26339812377
செயலாளர் கு.செட்ரிக் சார்லஸ் 26530638371
இணைச் செயலாளர் பூ.சுடலைமுத்து 18128677252
துணைச் செயலாளர் பு.சந்திரசேகர் 26339330708
பொருளாளர் அ.பர்னபாஸ் 26530380027
செய்தித் தொடர்பாளர் லெ.சீனிவாசா 12676137473

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு -ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா