தலைமை அறிவிப்பு -ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

170

க.எண்: 2022120541

நாள்: 02.12.2022

அறிவிப்பு:

ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

கீழப்பாவூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் த.ஆனந்தராசு 24527277848
துணைத் தலைவர் சீ.பவுல் 26355706625
துணைத் தலைவர் மு.ஜெபத்துரை 13690091926
செயலாளர் ப.இராமச்சந்திரன் 13382845302
இணைச் செயலாளர் ப.முருகன் 13315963677
துணைச் செயலாளர் க.மாதவன் 26355401275
பொருளாளர் சு.இராஜமுத்து 15663059319
கடையம் ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் க.பிரவீன் 18810047493
துணைத் தலைவர் மு.சந்தனகுமார் 26355513655
துணைத் தலைவர் அ.சகாய ஆக்னல் ஆஸ்பன் 17254179053
செயலாளர் செ.கோபாலகிருஷ்ணன் 26529943857
இணைச் செயலாளர் அ.முஹம்மது பைசல் 17992618502
துணைச் செயலாளர் அ.கலைச்செல்வம் 26529484021
பொருளாளர் மு.இராஜசேகர் 10509614352

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி