தலைமை அறிவிப்பு:  குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

118

க.எண்: 202009290

நாள்: 01.09.2020

தலைமை அறிவிப்பு:  குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  ஆரா.முத்துராஜ்                  – 00329460821

துணைத் தலைவர்     –  க.வேலுச்சாமி                  – 13155043879

துணைத் தலைவர்     –  பொ.இராஜா                     – 00330906087

செயலாளர்           –  இரா.இராஜோக்கியம்               – 18468848677

இணைச் செயலாளர்   –  த.இரத்தினவேல்               – 03468804018

துணைச் செயலாளர்   –  ந.சரவணன்                      – 14028789134

பொருளாளர்         –  த.பாரிவள்ளல்                 – 18395295635

செய்தித் தொடர்பாளர்  –  அ.அப்துல் வஹாப்                – 16486687589

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி