தலைமை அறிவிப்பு:  பெரம்பலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

126

க.எண்: 202009289

நாள்: 01.09.2020

தலைமை அறிவிப்பு:  பெரம்பலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  ஜெ.முருகேசன்                   – 18376060303

துணைத் தலைவர்     –  பெ.தியாகராஜன்                – 18455372462

துணைத் தலைவர்     –  இரா.வெங்கடேசன்                – 16555599389

செயலாளர்           –  க.பாலகுரு                     – 32460843676

இணைச் செயலாளர்   –  மா.பரமேஸ்வரன்               – 14793093664

துணைச் செயலாளர்   –  ப.ஆனந்தராஜ்                     – 17234958909

பொருளாளர்         –  க.மணிகண்ட பிரபு              – 18455245494

செய்தித் தொடர்பாளர்  –  பி.அஷ்ரப் அலி                  – 18455496723

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பெரம்பலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திபதாகை ஏந்தும் போராட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்