தலைமை அறிவிப்பு – பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

130

க.எண்: 2023030110

நாள்: 21.03.2023

அறிவிப்பு:

பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
 
பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் மு.மோகன்குமார் 13952198082
துணைச் செயலாளர் அ.முத்துப்பாண்டி 16330575687
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.முத்து லெட்சுமி 16314104346
இணைச் செயலாளர் செ.சீத்தா லெட்சுமி 16996054730
துணைச் செயலாளர் இர.சங்கரி 15921680783
திருநெல்வேலி மாநகராட்சி 8வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் த.சுந்தர் ராஜ் 16513163762
துணைத் தலைவர் வெ.ஐயப்பன் 17715827143
செயலாளர் பா.பேச்சிமுத்து 10894891898
இணைச் செயலாளர் எஸ்.மணிகண்டன் 11214967336
துணைச் செயலாளர் இரா.பாலகிருஷ்ணன் 11102325147
பொருளாளர் அ.சேசுராஜா 18615292365
செய்தித் தொடர்பாளர் நா.ஜெகன் 14395619410
திருநெல்வேலி மாநகராட்சி 43வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் மூ.தர்மராஜ் 10960608230
துணைத் தலைவர் வி.தேவ சந்தோஷ் ராஜ் 16984618687
துணைத் தலைவர் ஊ.அன்புசெல்வம் 16524744030
செயலாளர் இரா.குணசீலன் 15838221740
இணைச் செயலாளர் தி.சுந்தர் குமார் 14990818900
துணைச் செயலாளர் ச.டேவிட் 15462783340
பொருளாளர் பூ.செல்வம் 16360653805
செய்தித் தொடர்பாளர் சு.இராமச்சந்திரன் 17444628911
திருநெல்வேலி மாநகராட்சி 48வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் கு.தங்கவேல் 17492643896
துணைத் தலைவர் அ.சுசீந்திரன் 16813470602
துணைத் தலைவர் லெ.ஹரிநாதன் 18619082988
செயலாளர் ஆ.சுபாஸ் சந்திர போஸ் 11749275519
இணைச் செயலாளர் சு.மணிகண்டன் 18638709824
துணைச் செயலாளர் அ.மதன் 18823724655
பொருளாளர் மு.பரமசிவன் 18855032108
செய்தித் தொடர்பாளர் பே.ஐயப்பன் 11237629077

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு = திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்