தலைமை அறிவிப்பு: சிவகங்கை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

45

க.எண்: 2021120282

நாள்: 02.12.2021

அறிவிப்பு: சிவகங்கை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி தொகுதிகள்)

மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் ச.இராமசெயம் 25488364791
செயலாளர் கி.சஞ்சீவிநாதன் 01315872062
பொருளாளர் சு.பிரேம் குமார் 25389801060
கொள்கைப் பரப்புச் செயலாளர்கள்
செயலாளர் கா.தமிழன் ரபிக் 25488531722
செயலாளர் அ.செய்யது அபுதாகிர் 25488540788
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கா.பிரபாகரன் 25488682788
இணைச் செயலாளர் வா.தீபக்ராஜ் 25456219169
துணைச் செயலாளர் அ.உதயகுமார் 16948406210
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ந.மல்லிகா ரமேஷ் 25490088146
இணைச் செயலாளர் க.காளியம்மாள் 11769816050
துணைச் செயலாளர் ம.ரேகா 11163128954
வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள்
செயலாளர் ந.துரைமாணிக்கம் 25488986385
இணைச் செயலாளர் கோ.ஆசை செல்வன் 25492097534
துணைச் செயலாளர் அ.பாரதிராஜா 13452702706
தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கரு.முருகேசன் 25768415104
இணைச் செயலாளர் சி.மணிமுத்து 15907749389
துணைச் செயலாளர் ம.சின்னப்பன் 25389477983
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பெ.சுந்தராஜ் 15544954714
இணைச் செயலாளர் க.தர்மராஜ் 25389761251
துணைச் செயலாளர் கு.கண்ணாயிரம் 25488863269
சிவகங்கை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்(..)
கையூட்டு/ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சூ.பரிமளம் 25488133684
இணைச் செயலாளர் சொ.இராமச்சந்திரன் 18459460175
துணைச் செயலாளர் கா.சங்கரபாண்டி 14995260345
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ம.விக்னேஷ் 16559704875
இணைச் செயலாளர் பா.கோகுல் 25488766960
துணைச் செயலாளர் இர.கார்த்திகேயன் 25488305700
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மீ.சோனையன் 25492558714
இணைச் செயலாளர் அ.காரை மாரி 25488977875
துணைச் செயலாளர் ஆ.சின்னசாமி 25488144567
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் நா.சுரேந்திரன் 25488936381
இணைச் செயலாளர் ஜோ.பாக்கியராசு 18273064601
துணைச் செயலாளர் நா.நாச்சியப்பன் 14327820485

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சிவகங்கை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: டிச.12, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் பேரழைப்பு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்