தலைமை அறிவிப்பு: சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

11

க.எண்: 2021120283

நாள்: 02.12.2021

அறிவிப்பு: சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதிகள்)

தலைவர் கோ.பெரியகருப்பு 25489138624
செயலாளர் மூ.குகன்மூர்த்தி 20497221241
பொருளாளர் மரு.முத்துக்குமார் 14478005166

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சிவகங்கை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்