க.எண்: 2021120286
நாள்: 02.12.2021
அறிவிப்பு: சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | சு.கார்த்திகேயதுரை | 23221360954 |
துணைத் தலைவர் | ஆ.சிவராஜ் | 10407137039 |
துணைத் தலைவர் | க.இராஜா | 12556490920 |
செயலாளர் | லூ.சகாயம் | 25490664589 |
இணைச் செயலாளர் | கா.கார்த்திக்குமார் | 25490721973 |
துணைச் செயலாளர் | அ.அடைக்கலராஜ் | 25492364545 |
பொருளாளர் | அ.கணேஷ் | 25418918434 |
செய்தித் தொடர்பாளர் | த.தெட்சிணாமூர்த்தி | 00325004697 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | க.கார்த்திகைராஜா | 67073833626 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஐ.சாந்தி | 12925837942 |
வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பா.பாலமுருகன் | 25418495220 |
தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சு.லெட்சுமணன் | 15729150992 |
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ப.பூமிநாதன் | 25418847751 |
சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(..) | ||
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சோ.இராஜா | 16662272866 |
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ச.இராசரத்தினம் | 17078295327 |
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | அ.மரிய திரவியம் | 12308021524 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி