க.எண்: 2021120287
நாள்: 02.12.2021
அறிவிப்பு: மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | அ.அறிவழகன் | 25489885847 |
துணைத் தலைவர் | பொ.மணிகண்டன் | 25489574656 |
துணைத் தலைவர் | இரா.அருன்பாண்டியன் | 10458890117 |
செயலாளர் | ச.ஆனந்தன் | 25489256617 |
இணைச் செயலாளர் | சி.முருகேசன் | 18183813454 |
துணைச் செயலாளர் | ஜெ.ரூபன் ராஜன் | 17271143065 |
பொருளாளர் | இரா.ராம் ஸ்ரீதர் | 25489001612 |
செய்தித் தொடர்பாளர் | பி.அந்தோனி ஸ்டீபன் மனோஜ் | 25533892483 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ம.பால்பாண்டி | 18655536718 |
இணைச் செயலாளர் | ஞா.மடையகருப்பு | 25533079635 |
துணைச் செயலாளர் | பா.இளையராஜா | 17307595043 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.இராசீவ் ராக்கப்பன் | 14934957598 |
இணைச் செயலாளர் | மா.ஸ்டீபன்சன் | 25490042646 |
துணைச் செயலாளர் | ஏ.பாலமுருகன் | 25489992536 |
தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஷே.நாகூர் கனி | 67213040137 |
இணைச் செயலாளர் | ச.செல்வராஜ் | 11053482076 |
துணைச் செயலாளர் | தி.தர்மராஜன் | 14807421515 |
மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(..) | ||
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | அ.கருப்புராஜா | 18319074615 |
இணைச் செயலாளர் | மு.சுரேந்தர் | 10359804495 |
துணைச் செயலாளர் | செ.திவாகர் | 12988258105 |
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | செ.வெற்றிச்செழியன் | 25533268305 |
இணைச் செயலாளர் | ஆ.மூக்கையா | 15657596046 |
துணைச் செயலாளர் | தே.கோபி | 25489383437 |
பேரிடர் மீட்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சீ.இராமகிருஷ்ணன் | 25533919571 |
இணைச் செயலாளர் | ப.வாசு | 16689346116 |
துணைச் செயலாளர் | மு.முனியசாமி | 16875230547 |
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சு.ஜெயக்குமார் | 14740609072 |
இணைச் செயலாளர் | இர.நவாஸ்கான் | 15546472827 |
துணைச் செயலாளர் | அ.ஹென்றி பொன்கதிரோன் | 25489879458 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி