தலைமை அறிவிப்பு: கும்பகோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

122

க.எண்: 2022010063

நாள்: 26.01.2022

அறிவிப்பு: கும்பகோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஜா.ஜெஸ்டின் தமிழ்மணி 13745076127
துணைத் தலைவர் மா.கோபாலகிருஷ்ணன் 13469615678
துணைத் தலைவர் க.லிங்கதுரை 13045289755
செயலாளர் மோ.ஆனந்த் 14469560745
இணைச் செயலாளர் மா.விஜய் ஆனந்த் 16142262182
துணைச் செயலாளர் ம.சுந்தர்ராஜன் 11270923409
பொருளாளர் ச.ராம்பிரசாத் 13471646551
செய்தித் தொடர்பாளர் ஆ.பிரபாகரன் 13397363301

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாகர்கோவில் தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்