பல்லாவரம் தொகுதி மகளிர் கலந்தாய்வு

27

மகளிர் கலந்தாய்வில் பல்லாவரம் தொகுதியில் உள்ள பிரச்சனைகளும் தேர்தல் பற்றிய அனுபவங்களும் அதை தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தொகுதி பொறுப்புகள் பற்றியும் வார்டு கட்டமைப்பு பற்றியும் மகளிர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது மிகவும் சிறப்பான கலந்தாய்வாக இருந்தது புதிய மகளிருக்கும் பராட்டுகள்.

உ.நிர்மலா
தொகுதி செயலாளர் மகளிர் பாசறை
ரா.கலா தமிழச்சி
தொகுதி இணை செயலாளர்
மகளிர் பாசறை