தூத்துக்குடி மத்திய மாவட்டம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு

71

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று தூத்துக்குடி தொகுதி பாத்திமா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக இன்று நமது நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ் மற்றும் தூத்துக்குடி தொகுதி தலைவர் பாக்யராஜ். ஓட்டப்பிடாரம் தொகுதி தலைவர் வைகுண்ட மாரி,செயலாளர் தாமஸ், மற்றும் திருவைகுண்டம் தொகுதி செயலாளர் பட்டாணி ,அவர்கள் கலந்து கொண்டனர்
மாரி சிவா 9500826465.

 

முந்தைய செய்திநாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபல்லாவரம் தொகுதி மகளிர் கலந்தாய்வு