க.எண்: 2022120551
நாள்: 06.12.2022
அறிவிப்பு:
செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகள்)
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | செ.கவிதா | 01440143141 |
இணைச் செயலாளர் | இர.நேசமணி | 13797036113 |
துணைச் செயலாளர் | அ.எப்சிபா | 18647107659 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மா.செந்தமிழ்செல்வம் | 01508412976 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | அ.பிரவின் | 01479636309 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பழ.வீரமணி | 01336257269 |
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஆ.செல்வராயன் | 01336436275 |
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ம.வேம்பு செல்வம் | 01440138224 |
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பா.நாஞ்சில் கலாநிதி | 01336731668 |
செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சுப.முருகன் | 01336552524 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஜே.பாக்கியராஜ் | 01336734968 |
மாவட்ட கொள்கைப் பரப்பு பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கு.சாம் பிரங்கிளின் சேகர் | 01336480156 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி