மேலூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

93

மேலூர் தொகுதி சார்பாக 26.07.2022 அன்று மறைந்த அய்யா முத்து அவர்களது நினைவேந்தல் மற்றும் அவரது நினைவாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. மதுரை பாராளுமன்ற தொகுதி செயலாளர் அண்ணன் சிவானந்தம் மற்றும்  மேலூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
6384848494