ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி மத்தூர் ஒன்றியம் வாணிப்பட்டி ஊராட்சி ரெட்டிபட்டி கிராமத்தில் 15.07.2022 வெள்ளிக்கிழமை அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி தலைவர் பிரேம்குமார், துணைசெயலார் தசரதன்,பாசறை பொறுப்பாளர் சிவா ,ஒன்றிய பொறுப்பாளர் அருண் , கலையரசு ,முத்தரசு மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.