மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி மகளிர் பாசறை சார்பாக பெரம்பலூர் ஒன்றியம் சிறுவாச்சூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
செய்தி:
அசோக்குமார்.அரு
9025354415.