மைலம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

150

*ஆரணி பாராளுமன்றம், மைலம் தொகுதி கலந்தாய்வு*
வருகின்ற (12-03-2022) சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு தீவனூர் கட்சி அலுவலகதில் கலந்தாய்வு, புதியதாக பொறுப்புயேற்றியுள்ள மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யும் கூட்டம் , மற்றும் அடுத்த கட்ட கட்டமைப்புகள் மற்றும் இன்னும் கட்சி அடுத்த கட்ட நகர்வு பற்றியும் கலந்து பேசி ஆலோசனை செய்யப்பட்டது.
கா. நவீன்குமார்
தொகுதி தலைவர்
9790065471

 

முந்தைய செய்திஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி சிறுவாச்சூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்