பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை உறுப்பினர் சேர்க்கை முகாம்

54

மகளிர் தினத்தை முன்னிட்டு 13-03-2022 அன்று பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி மகளிர் பாசறை சார்பாக வேப்பந்தட்டை ஒன்றியம் வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
செய்தி:
அசோக்குமார்.அ,
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்,
9025354415.

 

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி சிறுவாச்சூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபாளையங்கோட்டைதொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு