மேலூர் தொகுதி மக்கள் விழிப்புணர்வு கூட்டம்

47

மேலூர் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் தனியாமங்களம் ஊராட்சியில் நெகிழி பைகளுக்கு மாற்று துணிபை தான் என்று கடைகள் தோறும் துணி பைகள் கொடுத்து மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் துணி பைகள் குறித்தும் சூழலியல்மாற்றம் குறித்தும் விழிப்புணர்வு செய்தனர்

முந்தைய செய்திமதுரை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி! – கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை