தலைமை அறிவிப்பு: மேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

246

க.எண்: 202011452

நாள்: 05.11.2020

தலைமை அறிவிப்பு: மேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  வெ.இராஜகோபால்                – 20498018018

துணைத் தலைவர்      –  இரா.கணேசன்                – 67255767103

துணைத் தலைவர்      –  பா.இராஜேந்திரன்               – 11390540259

செயலாளர்           –  வெ.பூவலிங்கம்                     – 20498442112

இணைச் செயலாளர்    –  பா.பவித்ரன்                   – 14743997978

துணைச் செயலாளர்    –  பூ.அரசுதேவன்                     – 20538113954

பொருளாளர்          –  கா.சின்ன மீரான்               – 15495875241

செய்தித் தொடர்பாளர்  –  ந.நாககுமார்                   – 20498613086

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மேலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை  அறிவிப்பு: மதுரை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மதுரை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்