தலைமை அறிவிப்பு: மதுரை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

152

க.எண்: 202011453

நாள்: 05.11.2020

தலைமை அறிவிப்பு: மதுரை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  க.எரிமலை முருகன்                – 20495579770

துணைத் தலைவர்      –  மா.முத்துமணி                 – 20495643286

துணைத் தலைவர்      –  ச.சரவணக்குமார்                – 20495277071

செயலாளர்           –  ஜெ.சிவக்குமார்                     – 20495319255

இணைச் செயலாளர்    –  பெ.மலைச்சாமி                     – 20495102539

துணைச் செயலாளர்    –  ஜெ.முருகேசன்                     – 20495205355

பொருளாளர்          –  அ.இராஜசேகரன்               – 20495083828

செய்தித் தொடர்பாளர்  –  செ.சண்முகவேல்                – 20495729870

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மதுரை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்