ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி நீர்மோர், தர்பூசணி வழங்கும் நிகழ்வு

28

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக இன்று 07.05.2023 ஞாயிற்றுக்கிழமை 156வது வட்டம் முகலிவாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம், மற்றும் நீர்மார், தர்பூசணி வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திதிட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகூடலூர் தொகுதி பெரும்பாட்டி கண்ணகி பெருவிழா