திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

27

திட்டக்குடி தொகுதி துறையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா
அடுத்த செய்திஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி நீர்மோர், தர்பூசணி வழங்கும் நிகழ்வு