முகப்பு கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வடக்கு

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

83

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கோவை மண்டல செயலாளர் ஐயா, அப்துல் வகாப் அவர்களது தலைமையில் நடத்தப்பட்டது வார்டு கட்டமைப்புகள் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது

முந்தைய செய்திஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய திமுக நகர்மன்ற…
அடுத்த செய்திஉத்திரமேரூர் தொகுதி நம்மாழ்வார் பிறந்தநாள் விழா