கோவை வடக்கு தொகுதி நீர்மோர் வழங்கும் நிகழ்வு

47

09.04.2023 ஞாயிற்றுக்கிழமை கோவை வடக்கு தொகுதி 25வது வார்டு காந்தி மாநகர் பகுதியில் அருள்மிகு பால முத்துமாரியம்மன் திருக்கோயில் விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீர்மோர் வழங்கப்பட்டது

முந்தைய செய்திநாகர்கோவில் தொகுதி கையெழுத்துப்பணி
அடுத்த செய்திகோபிசெட்டிபாளையம் தொகுதி நீர் மோர் பெருவிழா