தலைமை அறிவிப்பு -மணப்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

115

க.எண்: 2022110482

நாள்: 03.11.2022

அறிவிப்பு:

மணப்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சி.அழகர்சாமி 16520603250
துணைத் தலைவர் சொ.சுந்தரகிருஷ்ணன் 14541201875
துணைத் தலைவர் வே.லாரன்ஸ் தேவதாசன் 18194799087
செயலாளர் ஆ.மோசஸ் 17442687220
இணைச் செயலாளர் சு.கோபிநாத் 17511137835
துணைச் செயலாளர் ச.சிவசக்தி 16520815708
பொருளாளர் பொ.முனுசாமி 17581869278
செய்தித் தொடர்பாளர் வெ.கிருஷ்ண பாண்டவர் 16520190265

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மணப்பாறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமுற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதி! வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தின் மீதானப் பேரிடி! – சீமான் கருத்து
அடுத்த செய்திதிருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (திருவரங்கம் மற்றும் மணப்பாறை தொகுதிகள்)