பனை விதை நடும் திருவிழா-மணப்பாறை சட்டமன்ற தொகுதி

17

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 22.09.19 ஞாயிற்றுக்கிழமை அன்று எப்.கீழையூர் ஊராட்சி பெரியமணப்பட்டியை சேர்ந்த தேக்கனாம் குளத்தில் 500 பனை விதைகள் ஊர் இளைஞர்களுடன் இணைந்து நடப்பட்டது.

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா- தளி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திபனை விதைகள் நடும் திருவிழா-வாணியம்பாடி தொகுதி