தலைமை அறிவிப்பு: மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

60

க.எண்: 202012535

நாள்: 26.12.2020

தலைமை அறிவிப்பு: மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் செ.சற்குணன் 16519019607
துணைத் தலைவர் ச.மதலைமுத்து 18453739991
துணைத் தலைவர் கா.விஸ்வநாதன் 10948607632
செயலாளர் தே.பாபு 18453751347
இணைச் செயலாளர் சு.தளபதி 16544605883
துணைச் செயலாளர் ப.அருண்குமார் 18453016317
பொருளாளர் பி.கண்ணன் 67100582168
செய்தித் தொடர்பாளர் மு.ராஜ்குமார் 18453396393

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: இலால்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருவரங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்