தலைமை அறிவிப்பு: இலால்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

113

க.எண்: 202012534

நாள்: 26.12.2020

தலைமை அறிவிப்பு: இலால்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் செ.யோகநாதன் 18452075023
துணைத் தலைவர் ப.சம்பத் 18452358673
துணைத் தலைவர் ரெ.சுதாகர் 18452311819
செயலாளர் மு.மனோகரன் 16452532410
இணைச் செயலாளர் பா.சுந்தர் ராஜன் 16452718188
துணைச் செயலாளர் வை.சங்கர் 16452270862
பொருளாளர் ஆ.ரோ.அமீத் 16452607365
செய்தித் தொடர்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி 17572549196

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இலால்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசெங்கம் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்