தலைமை அறிவிப்பு – குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

402

க.எண்: 2022080337

நாள்: 03.08.2022

அறிவிப்பு:

குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.பாலமுருகன் 15231277614
இணைச் செயலாளர் மு.வெங்கடேசபிரபு 10350468865
துணைச் செயலாளர் இரா.சக்திவேல் 13559170330
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வே.நித்யா 18395456733
இணைச் செயலாளர் இரா.சுகன்யா 12400979948
துணைச் செயலாளர் இர.கண்ணம்மாள் 12999689641
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் தி.சக்திவேல் 18049148868
இணைச் செயலாளர் சே.சங்கர் 11577155043
துணைச் செயலாளர் தொ.மகாலிங்கம் 15031717742
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .தனபால் 18468029173
இணைச் செயலாளர் .இளவழகன் 15896153171
துணைச் செயலாளர் .மாயகிருஷ்ணன் 18468085084
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.இராதாகிருஷ்ணன் 12563053172
இணைச் செயலாளர் .மணிகண்டன் 15940533734
துணைச் செயலாளர் மு.மதியழகன் 12680770514
குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
கலைஇலக்கிய பண்பாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .சிலம்பரசன் 17998552414
இணைச் செயலாளர் .சக்திவேல் 17351283396
துணைச் செயலாளர் கு.மாரியப்பன் 10843692270
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.சுரேஷ் பாபு 17254075958
இணைச் செயலாளர் .இளையராஜா 18395449128
துணைச் செயலாளர் .செந்தில் 12088702009
     
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.இரவிகுமார் 12433126727
இணைச் செயலாளர் .பாரதிராஜா 10668978702
துணைச் செயலாளர் .கபிலன் 13077439900

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திசீனாவின் உளவுத்துறைக்கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல்! – சீமான் எச்சரிக்கை