தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

270

க.எண்: 2022080336அ

நாள்: 03.08.2022

அறிவிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியைச் சேர்ந்த சு.சரத்ராஜ்
(12772921015) அவர்கள் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளராகவும், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த தி.இளங்கோவன் (01339764729) அவர்கள் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான தொழிற்சங்கச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி