தலைமை அறிவிப்பு – உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

164

க.எண்: 2022080327

நாள்: 03.08.2022

அறிவிப்பு:

உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் .வெங்கடேசன் 13023216630
துணைத் தலைவர் கி.நித்தியானந்தம் 10303350384
துணைத் தலைவர் இர.அஜித் 11774790373
செயலாளர் செ.அசோக் 01363107951
இணைச் செயலாளர் வீ.தமிழ்ச்செல்வன் 01386053886
துணைச் செயலாளர் வெ.பார்த்திபன் 01363535450
பொருளாளர் மு.தினகரன் 16658225085
செய்தித் தொடர்பாளர் சா.ஜெயக்குமார் 14519905668

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்