தலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

124

க.எண்: 2022070326

நாள்: 26.07.2022

அறிவிப்பு:

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகள்)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .மனோஜ்குமார் 01339387883
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சீ.காமாட்சி 01337635865
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .அசோக்சுந்தர் 01339155487
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .விஜய் பிரபு 01339307232
கையூட்டுஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .செபாஸ்டியன் லாரன்ஸ் 01339807689
சுற்றுச் சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் நா.பெருமாள் 01342023242
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பா.சர்வேஷ்ராம் 14713330687
 
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஸ்ரீ.கீர்த்தி வாசன் 12309735421
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
வீரக்கலைகள் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.தனசெல்வம் 17505439264
பேரிடர் மீட்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .பாஸ்கர் 01339121050
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .அரிபிரசாத் 05552750497
விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வெ.அருணாச்சலம் 01363673050
கலைஇலக்கியப் பண்பாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சோ.பரிமளம் 01386352295

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்