தலைமை அறிவிப்பு -கரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

210

க.எண்:20221104856

நாள்: 03.11.2022

அறிவிப்பு:

கரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
      கரூர் தொகுதியின் துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர்கள், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு,
வீ.செல்வராஜ் (14201256308) அவர்கள் கரூர் தொகுதித் துணைத் தலைவராகவும், ஆ.காவியா (12619463190) அவர்கள் கரூர் தொகுதித் துணைத் தலைவராகவும்(2), அ.தினேஷ் குமார் (12199110351) அவர்கள் கரூர் தொகுதித் துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.பாலாஜி காந்தி 14971223590
இணைச் செயலாளர் ச.பிரதீப் 17379336079
துணைச் செயலாளர் கு.சரண்யா 17379221351
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ந.பாபு 17719694522
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பா.தாமரைச் செல்வன் 17440288082
இணைச் செயலாளர் ச.ராகுல் 17440784501
கையூட்டு-ஊழல் ஒழிப்பு பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மா.தாமோதரன் 11304055860
சுற்றுச்சூழல்  பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.ஹரிகரன் 14654430899
     
கரூர் வடக்கு மாநகரப் பொறுப்பாளர்கள்
தலைவர் ம.செந்தில்குமார் 13955590850
துணைத் தலைவர் மா.அசோக்ராஜ் 18899269648
     
கரூர் வடக்கு மாநகரப் பொறுப்பாளர்கள்
துணைத் தலைவர் அ.ஸ்டீபன் ராஜ் 14823232000
செயலாளர் செ.இளம்தமிழன் 17379863909
இணைச் செயலாளர் ச.விஜய் 15992685106
துணைச் செயலாளர் கு.ஹரிபிரசாத் 17440860043
பொருளாளர் நா.தினேஷ் குமார் 17379141080
செய்தித் தொடர்பாளர் பா.முகிலன் 11666637339
கரூர் மத்திய மாநகரப் பொறுப்பாளர்கள்
தலைவர் ம.குணசேகர் 16996679684
துணைத் தலைவர் மு.பிரபாகரன் 17879666282
துணைத் தலைவர் மு.தினேஸ் 17440128250
செயலாளர் சொ.தியாகராஜன் 14026720725
இணைச் செயலாளர் அ.திருமுருகன் 11534423501
துணைச் செயலாளர் இரா.சரவணன் 17440596290
பொருளாளர் வை.செல்வம் 12365937824
செய்தித் தொடர்பாளர் பி.அபூர்வசாமி 12619151495
கரூர் தெற்கு மாநகரப் பொறுப்பாளர்கள்
தலைவர் இரா.இரமேஷ் 17379325405
துணைத் தலைவர் சு.பிரேம் குமார் 14790001954
துணைத் தலைவர் பா.முருகேசன் 17686299613
செயலாளர் நா.அர்ச்சுணன் 17007234348
இணைச் செயலாளர் சி.குழந்தைவேல் 12945571007
துணைச் செயலாளர் சு.கார்த்திகேயன் 10729361701
பொருளாளர் த.பெரியசாமி 14962070912
செய்தித் தொடர்பாளர் இரா.குணா 17440769866
கரூர் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.கார்த்திகேயன் 17379309118
துணைத் தலைவர் க.கண்ணன் 18626421337
கரூர் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
துணைத் தலைவர் இர.பிரவீன் 10876126878
செயலாளர் வே.சூரியா 11617886583
இணைச் செயலாளர் வே.நல்லு சாமி 17440924206
துணைச் செயலாளர் இரா.கௌதமன் 15013125901
பொருளாளர் பா.ஜெய் விக்னேஸ்வரன் 17440782852
செய்தித் தொடர்பாளர் அ.ஆரோக்கியராஜ் 10792348264

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கரூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை